இயற்சொல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
அவை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்பன. இந்தப் பாகுபாடு பெயர்ச்சொற்களுக்கு மட்டுமே உரியது. <br /> வினைச்சொற்களுக்கு இந்தப் பாகுபாடு இல்லை. <ref>தொல்காப்பியம் எச்சவியல் நூற்பா 1 முதல் 7</ref> <ref>நன்னூல் நூற்பா 270 முதல் 274</ref>
==தொகுப்பு விளக்கம்==
1. # இயற்சொல் - தமிழ்நாட்டில் இயல்பாக வழங்கும் சொல் இயற்சொல்
2. # திரிசொல் - தமிழ்நாட்டில் இயல்பாக வழங்கும் சொல் சேரி வழக்கில் கொச்சைப்படுதல் உண்டு. அவற்றைச் செய்யுட்கு உரியனவாகத் திரித்துக்கொள்ளும் சொல் திரிசொல்.
3. # திசைச்சொல் - தமிழ்நாட்டின் அடையும் புடையும் கிடந்த திசைநாட்டார் வழங்கும் சொல் திசைச்சொல்.
4. # வடசொல் - ஆரிய மொழியில் வழங்கும் சொல் வடசொல்.
 
==இயற்சொல் – தனி விளக்கம்==
இயற்சொல் என்பது செந்தமிழ் நிலத்து வழக்கு. \ இசைச்சொல் தாமே, செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித் தம் பொருள் வழாமை இசைக்கும் சொல்லே – தொல்காப்பியம் \ இதனைச் செஞ்சொல் என்றும் கூறலாம். \ தெய்வச்சிலையார் \
"https://ta.wikipedia.org/wiki/இயற்சொல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது