இயற்சொல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
 
==இயற்சொல் – தனி விளக்கம்==
இயற்சொல் என்பது செந்தமிழ் நிலத்து வழக்கு. \<ref> இசைச்சொல் தாமே, செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித் தம் பொருள் வழாமை இசைக்கும் சொல்லே – தொல்காப்பியம்</ref> \ இதனைச் செஞ்சொல் என்றும் கூறலாம். \ <ref>தெய்வச்சிலையார்</ref> \
1. # செந்தமிழ் நிலம் எது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. வையை யாற்றின் வடக்கு, மருத யாற்றின் தெற்கு, கருவூரின் கிழக்கு, மருவூரின் மேற்கு \ <ref>இளம்பூரணர், நச்சினார்க்கினியர், சேனாவரையர்</ref>
# வடவேங்கடம், தென்குமரி, குணகடல், குடகடல் எல்லைக்கு உட்பட்ட நாடு \ தெய்வச்சிலையார் \
# முதல் கருத்தே பொருந்தும். இரண்டாவது கருத்து பொருந்தாது. காரணம், வையை யாற்றின் தெற்கில் கொற்கை \, கருவூரின் மேற்கில் கொடுங்கோளூர் \, மருத யாற்றின் வடக்கில் காஞ்சிபுரம். \இங்குப் பேசப்படுவது திசைச்சொல்லே<ref>சுப்பிரமணிய சாஸ்திரி \</ref>
 
2. வடவேங்கடம், தென்குமரி, குணகடல், குடகடல் எல்லைக்கு உட்பட்ட நாடு \ தெய்வச்சிலையார் \
==இயற்சொல்லுக்கு எடுத்துக்காட்டு==
நிலம், நீர், தீ, வளி, சோறு, கூழ், பால், தயிர், மக்கள், மா, தெங்கு, கமுகு, பாளிதம், மலை,
"https://ta.wikipedia.org/wiki/இயற்சொல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது