திரிசொல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
மொழியியல் சொற்களைப் பெயர் என்றும் வினை என்றும் பாகுபடுத்திக்கொள்ளும். தமிழ்மொழியில் இவற்றுடன் [[இடைச்சொல்]], [[உரிச்சொல்]] என்னும் பாகுபாடுகளும் உண்டு.
 
செய்யுள் ஈட்டிக்கொள்ளும் சொற்கள் என்று தொல்காப்பியம் சொற்களை வேறு வகையிலும் பாகுபடுத்திப் பார்க்கிறது. அவை [[இயற்சொல்]], '''இயற்சொல்திரிசொல்''', [[திரிசொல்]], [[திசைச்சொல்]], [[வடசொல்]] என்பன. இந்தப் பாகுபாடு பெயர்ச்சொற்களுக்கு மட்டுமே உரியது. <br /> வினைச்சொற்களுக்கு இந்தப் பாகுபாடு இல்லை. <ref>தொல்காப்பியம் எச்சவியல் நூற்பா 1 முதல் 7</ref> <ref>நன்னூல் நூற்பா 270 முதல் 274</ref>
 
==தொகுப்பு விளக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/திரிசொல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது