ரீமான் கருதுகோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[கணிதம்|கணிதத்தில்]] தீர்வு காணமுடியாமல் இருக்கும் சிக்கலான கேள்விகளில் முதல் இடம் வகிக்கும் கேள்வி '''ரீமான் கருதுகோள்''' உண்மையா இல்லையா என்பதே. 1859 இல் [[பெர்ன்ஹார்ட் ரீமான்]] (1826-1866) இனால் முன்மொழியப்பட்டு இன்று வரையில் தீர்வு இல்லாமல் இருந்து கொண்டிருக்கிறது. இக்கருதுகோள் இசீட்டா-சார்பு என்ற ஒரு புகழ் வாய்ந்த சார்பின் [[சுழிதி]]களைப் பற்றியது. ரீமானுக்குப்பிறகு இச்சார்பு [[ரீமான் இசீட்டா சார்பு ]] அல்லது [[ரீமன் இசீட்டா சார்பியம்]] என்றே அழைக்கப்படுகிறது. இதன் வரையறை:
 
* <math>\zeta(s) = 1 + \frac{1}{2^s} + \frac{1}{3^s} + \frac{1}{4^s} + ...</math>
"https://ta.wikipedia.org/wiki/ரீமான்_கருதுகோள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது