"வரதட்சணை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

700 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
விக்கியாக்கம்
சி (தானியங்கிஇணைப்பு: new:चीतऩम् (सन् १९९५या संकिपा))
சி (விக்கியாக்கம்)
'''வரதட்சணை''' என்பது [[திருமணம்|திருமணத்தின்]] போது [[பெண்]] வீட்டாரிடம் இருந்து [[மணமகன்]] வீட்டார் கேட்டுப் பெறும் பணம், நகை அல்லது சொத்து போன்றவைகளைக் குறிக்கும். இது சீர், செய்முறை போன்ற வேறு சில பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது.
{{cleanup}}
வரதட்சணை என்பது திருமணம் செய்ய இருக்கும் தம்பதியருக்கு [[பெண்]] வீட்டாரிடம் இருந்து [[மணமகன்]] வீட்டாருக்கு கொடுக்கபடும் பணம் அல்லது சொத்து அகும்.
 
==வரதட்சணைக் கொடுமை==
 
இன்று வரதட்சணைக் [[கொடுமை|கொடுமையால்]] பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பெருகிவருகின்றது. வரதட்சணைக் கொடுமையில் பல கொடுமையான சம்பவங்கள் நிகழ்கின்றன. [[மாமியார்]] எரித்து, மருமள் சாவு; கொழுந்தன் கொடுமைப்படுத்தி இளம்பெண் சாவு; மாமனார் கொடுமையாக மருமகள் தற்கொலை; - போன்ற பல செய்திகள் அன்றாடம் பத்திரிக்கைகளின் வாயிலாக வெளிவருகின்றன. இதுபோன்ற எத்தனையோ வழக்குகள் பத்திரிக்கைகளில் வருவதோடு, காவல் நிலையங்களிலும் பதிவாகியுள்ளன.
வரதட்சணை கொடுக்க முடியாத நிலையில் பல பெண்கள் மாப்பிள்ளை வீட்டாரின் [[கொடுமை|கொடுமையால்]] பாதிக்கப்படும் நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த வரதட்சணைக் கொடுமையினால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்தல், கொலை செய்யப்படுதல், புகுந்த வீட்டிற்குத் துரத்தப்படுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
 
==இந்திய அரசின் சட்டங்கள்==
 
'''வரதட்சணைக் கொடுமையை ஒழிக்க, [[இந்தியா]] அரசு பல சட்டங்களை இயற்றி உள்ளது அவை'''
 
*ஒரு பெண்ணின் கணவனோ, அல்லது அவள் கணவனின் உறவினரோ, அப்பெண்ணைக் கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆளாக்கினால், அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை, அல்லது அபராதம் விதிக்கப்பட்டாக வேண்டும்.
 
==மகளிர் காவல் நிலையங்கள்==
 
தமிழ்நாட்டில் இது போன்ற வரதட்சணைக் குற்றங்களைத் தடுக்கவும், பெண்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளைக் குறைக்கவும் மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்காவல் நிலையங்களில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் போன்ற பணிகளில் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
[[பகுப்பு:பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்]]
22,193

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/809446" இருந்து மீள்விக்கப்பட்டது