"முதலாம் பக்கிங்காம் கோமகன், ஜார்ஜ் வில்லியர்சு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி (Quick-adding category "1628 இறப்புகள்" (using HotCat))
==மரணம் ==
ஃபிரான்சில் இவர் எடுத்த படையெடுப்பின் போது ஜான் ஃபெல்டன் எனும் இராணுவ அதிகாரியால் குத்தப்பட்டுக் கொலையுண்டார்.<ref>''Tudor and Stuart Britain 1471–1714, by [[Roger Lockyer]], 2nd edition, London 1985, Longman.</ref> பக்கிங்ஹாம் வெஸ்டமின்ஸ்டர் அபேயில் புதைக்கப்பட்டார். ஆடம்பரமான இவரது கல்லறையில் இலத்தீனத்தில் 'உலகின் புதிர்' என்று பொறிக்கப்பட்டுள்ளது.
==புனைவு நூல்களில்==
முதலாம் பக்கிங்காம் கோமகன் வரலாற்றில் சர்ச்சைக்குரிய மனிதர்களில் ஒருவர். அலெக்சாண்டர் டூமாஸ் தனது தி திரீ மஸ்கீட்டர்ஸ் நூலில் இவரை நல்ல விதமாய்ச் சித்தரிக்கிறார். ஆனால் சார்லசு டிக்கன்சு தனது குழந்தைகளுக்கான இங்கிலாந்தின் வரலாறு என்ற நூலில் பக்கிங்காமின் அடாவடித் தனங்களைக் குறிக்கிறார்.<ref>''A Child’s History of England'', by Charles Dickens, London, Edinburgh, Dublin and New York, Thomas Nelson and Sons, editors.</ref>
 
==மேற்கோள்கள்==
{{Wikisource1911Enc|Buckingham, George Villiers, 1st Duke of}}
7,285

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/809816" இருந்து மீள்விக்கப்பட்டது