முதலாம் பக்கிங்காம் கோமகன், ஜார்ஜ் வில்லியர்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 27:
ஃபிரான்சில் இவர் எடுத்த படையெடுப்பின் போது ஜான் ஃபெல்டன் எனும் இராணுவ அதிகாரியால் குத்தப்பட்டுக் கொலையுண்டார்.<ref>''Tudor and Stuart Britain 1471–1714, by [[Roger Lockyer]], 2nd edition, London 1985, Longman.</ref> பக்கிங்ஹாம் வெஸ்டமின்ஸ்டர் அபேயில் புதைக்கப்பட்டார். ஆடம்பரமான இவரது கல்லறையில் இலத்தீனத்தில் 'உலகின் புதிர்' என்று பொறிக்கப்பட்டுள்ளது.
==புனைவு நூல்களில்==
முதலாம் பக்கிங்காம் கோமகன் வரலாற்றில் சர்ச்சைக்குரிய மனிதர்களில் ஒருவர். அலெக்சாண்டர் டூமாஸ் தனது "த த்ரீ மஸ்கிடியர்ஸ்|தி திரீ மஸ்கீட்டர்ஸ்" நூலில் இவரை நல்ல விதமாய்ச் சித்தரிக்கிறார். ஆனால் [[சார்லஸ் டிக்கின்ஸ்|சார்லசு டிக்கன்சு]] தனது "குழந்தைகளுக்கான இங்கிலாந்தின் வரலாறு" என்ற நூலில் பக்கிங்காமின் அடாவடித் தனங்களைக் குறிக்கிறார்.<ref>''A Child’s History of England'', by Charles Dickens, London, Edinburgh, Dublin and New York, Thomas Nelson and Sons, editors.</ref>
 
==மேற்கோள்கள்==