"சல்பூரிக் அமிலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,221 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
→‎வேதியியல் பண்புகள்: முற்றிலும் மாற்றி எழுதப்பட்டுள்ளது
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: zh-yue:硫酸)
(→‎வேதியியல் பண்புகள்: முற்றிலும் மாற்றி எழுதப்பட்டுள்ளது)
== இயற்பியல் பண்புகள் ==
== வேதியியல் பண்புகள் ==
அடர்த்தி மிக்க கந்தக்காடியை சக்கரையுடன் (சீனியுடன்) இயையச் செய்தால் (வேதி வினைவழி தொழிற்படச்செய்தால்), சக்கரையில் உள்ள [[ஆக்சிசன்]], [[ஐந்த்ரசன்|ஐதரசனை]] நீக்கி (அதாவது "நீரகற்றி"), புரைமையுடைய (porous) தனிக் கரிமத்தைப் பிரித்தெடுத்து விடுகின்றது. இதில் கந்தக்காடி, சக்கரையைப் பிரிப்பதற்கு மட்டுமே உதவுகின்றது, மற்றபடி அது விளையும் பொருட்களில் கலப்பதில்லை. இந்த வேதி வினையில், நீர் (வளிமமாக, ஆவியாக) வெளிப்படுகின்றது (எனவே நீரகற்றி வினை), வெப்பமும் வெளிப்படுகின்றது. இந்த வேதிப் பிரிகையை கீழ்க்காணுமாறு காட்டலாம் (இதன் விளைபொருட்களில் கந்தக்காடியின் கூறுகள் ஏதும் இல்லை என்பதைக் காணலாம்) :
சீனியிலுள்ள (சுக்குரோசு) ஐதரசனும் ஒட்சிசனும் நீராக அகற்றப்படுவதால், காபன் மிகுதி, கரியநிற பொருமிய திண்மமாக விடப்படும்.
 
தாக்கச் சமன்பாடு........
:C<sub>12</sub>H<sub>22</sub>O<sub>11</sub> → 12C + 11H<sub>2</sub>O
C12 H22 O11 ------> 12C(s) + 11H2O(g)
 
== பயன்பாடுகள் ==
21,064

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/809873" இருந்து மீள்விக்கப்பட்டது