"சல்பூரிக் அமிலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,718 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
விரிவு
(→‎வேதியியல் பண்புகள்: முற்றிலும் மாற்றி எழுதப்பட்டுள்ளது)
(விரிவு)
| ImageFile = Sulfuric-acid-2D-dimensions.svg
| ImageFile1 = Sulfuric-acid-3D-vdW.png
| IUPACName = Sulfuric acid <br />(சல்'வூரிக்சல்ஃவூரிக் ஆசி'ட்ஆசிட்)<br />'''கந்தகக் காடி'''
| OtherNames = விட்ரியோல் எண்ணெய் ("Oil vitriol")
| Section1 = {{Chembox Identifiers
}}
}}
'''கந்தகக் காடி''' (Sulfuric (or sulphuric) acid, [[ஐதரசன்|H]]<sub>2</sub>[[கந்தகம்|S]][[ஆக்சிசன்|O]]<sub>4</sub>, ஒரு கடுமையான [[கரிமமற்ற காடி]] (மினரல் காடி). இது [[நீர்|நீரில்]] எல்லா அளவிலும் (அடர்த்தியிலும்) கலந்து கரையக்கூடியது. கந்தக் காடி பல்வேறு தொழிலங்கங்களில் மிகப் பயன்படும் ஒரு வேதியியற் பொருள். 2001 ஆண்டின் கணக்குப்படி ஏறத்தாழ $8 [[பில்லியன்]] அமெரிக்க டாலர் மதிப்புடைய 165 [[மில்லியன்]] [[டன்]] கந்தகக் காடி உற்பத்தி செய்யப்பட்டது. இதன் முக்கிய பயன்பாடுகள்: உரம் செய்தல், கனிமங்களை பிரித்தெடுத்தல், எரியெண்ணெய் தூய்மைபடுத்துதல்தூய்மைப்படுத்துதல், தானுந்துகளில்[[தானுந்து]]களில் பயன்படும் ஈயம்-காடி [[மின்கலம்|மின்கலங்கள்]] செய்தல், கழிவுநீர் தூய்மைப்படுத்தல், பல்வேறு வேதியியல் பொருள்கள் செய்தல், சாயம், நிறப்பூச்சுகளில் நிறப்பொருள்கள் செய்தல், மருந்துகள், வெடிமருந்துகள்[[வெடிமருந்து]]கள் செய்தல் ஆகியவை.
 
கந்தகக் காடி பார்ப்பதற்கு நிறமற்றதாக இருக்கும். இது அடர்த்தியான அரிப்புத்தன்மை மிக்க ஒரு வேதிப்பொருள். இதனை ஐதரசஐதரசன் சல்பேட்டு (Hydrogen Sulfate) என்றும் கூறுவதுண்டு. இடைக்கால ஐரோப்பியாவில் இதனை ''ஆயில் ஆவ்ஆஃவ் விட்ரியோல்'' (Oil of Vitriol) என்றும் கூறினர், ஏனெனில் இக் காடியின் பயன்பாட்டால் பெறும் வெவ்வேறு சல்பேட்டு உப்புகள் பல நிறங்களில் கண்ணாடி போன்று காட்சி அளித்தன. கண்ணாடியின் [[இலத்தீன்]] மொழிச்சொல் ''விட்ரியசு'' (vitreus).
 
== கிடப்பு ==
 
== பயன்பாடுகள் ==
[[File:2000sulphuric acid.PNG|thumb|right|300px|2000 ஆண்டில் உலகின் கந்தகக் காடி படைப்பளவு]]
கந்தகக்காடி தொழிலகங்களில் பயன்படும் மிக முக்கியமான ஒரு பொருள். ஒரு நாட்டின் தொழி வளர்ச்சியின் அளவு அல்லது வலிமையைக் கந்தகக்காடியின் அளவைக் கொண்டு அளவிடலாம் என்பர் .<ref>{{cite book |last=Chenier |first=Philip J. |title=Survey of Industrial Chemistry |pages=45–57 |publisher=John Wiley & Sons |location=New York |year=1987 |isbn=0471010774 }}</ref> கந்தகக் காடியின் படைப்பு ஏறத்தாழ ஆண்டுக்கு அமெரிக்க $ 8 பில்லியன். ஆண்டொன்றுக்கு படைக்கப்படும் ஏறத்தாழ 165 மில்லியன் டன்னில் பெரும்பகுதி (உலகளாவிய படைப்பளவில் 60%) பாசுப்பேட்டு உரம் தயாரிக்க உதவும் பாசுபாரிக் காடி படைக்கவும், துணிசோப்பு (detergent) செய்யத் தேவைபப்டும் டிரைசோடியம் பாசுப்பேட்டு (trisodium phosphate) படைக்கவும் பயன்படுகின்றது
 
== வரலாறு ==
21,064

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/810060" இருந்து மீள்விக்கப்பட்டது