"அமராவதி (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

49 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''அமராவதி''' [[1993]]-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இதில் கதாநாயகனாக [[அஜித்குமார்|அஜித்குமாரும்]], கதாநாயகியாக [[சங்கவி (நடிகை)|சங்கவியும்]] நடித்துள்ளனர். இதன் மூலம் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படத்திற்கு]] அறிமுகமானார் [[அஜித்குமார்]]. ஆனால் திரைப்படத்துறையில் இவருடைய முதல் படம் [[பிரேம புஸ்தகம்]] என்ற தெலுங்குப் படம் ஆகும். இயக்குநர் [[செல்வா (இயக்குநர்)|செல்வா]] அமராவதி திரைப்படத்தை இயக்கினார். இந்த படதிற்கு பால பாரதி இசை அமைத்துள்ளார்.
 
==பாடல்கள்==
459

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/810103" இருந்து மீள்விக்கப்பட்டது