"பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Quick-adding category "திரைப்பட விருதுகள்" (using HotCat))
}}
 
'''பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள்''' (''British Academy Film Awards'') அல்லது '''பாஃப்டா''' ('''BAFTA''') [[ஆசுக்கர் விருது|ஆஸ்கர் விருதுகளுக்கு]] இணையாக பிரித்தானியர்கள் வழங்கும் உயரிய [[திரைப்படம்|திரைப்பட]] விருதுகள். இவை 2008 வரை '''ராயல் ஒபேரா ஹவுஸ்''' என்பதில் இவை நடைபெற்றன. 1947ல் டேவிட் லீன், அலெக்ஸாண்டர் கோர்டா, கரோல் ரீட், சார்லஸ் லாப்டன், ரோஜர் மன்வல் மற்றும் சிலரால் பாஃப்டா உறுவாக்கப்பட்டது. 1958ல் இந்த அகாடமி தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் சங்கத்துடன் இணைந்து திரைப்பட மற்றும் தொலைக்காட்சி சமுதாயம் என்றானது.
 
[[en:British Academy Film Awards]]
459

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/810178" இருந்து மீள்விக்கப்பட்டது