மு. அ. சிதம்பரம் அரங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 1:
[[சென்னை]]யிலுள்ள சேப்பாக்கம் [[கிரிக்கெட்]] அரங்கம் (M.A. சிதம்பரம் கிரிக்கெட் அரங்கம்) 1916ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதற்கு இந்திய கிரிக்கெட் கட்டமைப்பு வாரியத்தின் (BCCI) முன்னாள் முதல்வர் M.A. சிதம்பரம் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுமார் 50,000 பேர் அமரக்கூடிய இந்த அரங்கில் 1934 ஆம் ஆண்டு முதல் [[டெஸ்ட் போட்டி]] நடை பெற்றது.
 
இங்குதான் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் முதல் வெற்றியைப் பெற்றது. (1952ஆம் ஆண்டு [[இங்கிலாந்து]]க்கு எதிராக.)
"https://ta.wikipedia.org/wiki/மு._அ._சிதம்பரம்_அரங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது