"உசுமானியா பல்கலைக்கழகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

214 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
"OsmaniaUniv2.JPG" நீக்கம், அப்படிமத்தை Yann பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: [[commons:
சி (r2.6.4) (தானியங்கிமாற்றல்: vi:Osmania University (thành phố))
சி ("OsmaniaUniv2.JPG" நீக்கம், அப்படிமத்தை Yann பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: [[commons:)
== வரலாறு ==
[[ஐதராபாத்]] மாநில ஏழாவது நிசாமான நவாப் மிர் ஓஸ்மான் அலி கான் அவர்களால், இந்தியாவில் உயர் கல்விக்காக 1918 ஆம் ஆண்டில் நிறுவபட்ட இந்தப் பல்கலைக்கழகம், தென்னிந்தியாவின் மூன்றாவது பழையதும் முந்தைய அரசகுல ஐதராபாத் மாநிலதில் உருவான முதல் பல்கலைக்கழகமும் ஆகும்.<ref>[http://www.oucde.ac.in/abcde00.htm வரலாறு] oucde.ac.in</ref>. கிட்டத்தட்ட தொண்ணூறு ஆண்டுகளாக இது அனைத்துத் துறைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சியைப் பேணிக் காத்துவந்துள்ளது. அந்தப் பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்தமாக தேசத்தின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளது.
 
[[படிமம்:OsmaniaUniv2.JPG|right|thumb|250px|கலைக் கல்லூரி, வளாகத்திலுள்ள மிகவும் அறியப்பட்ட கட்டிடம்]]
அதன் முன்னாள் மாணவர்கள் தங்களைத் தாங்களே தேசிய மற்றும் சர்வதேச அளவில் வேறுபடுத்திக் காட்டியுள்ளனர் (குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள் பிரிவைப் பார்க்கவும்).
 
7,201

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/810530" இருந்து மீள்விக்கப்பட்டது