மென்பொருள் உருவாக்குநர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.1) (தானியங்கிஇணைப்பு: af:Sagtewareontwikkelaar
சிNo edit summary
வரிசை 1:
'''மென்பொருள் உருவாக்குனர்''' என்கிற பதம் பொதுவாக ஒரு [[மென்பொருள்|மென்பொருளை]] உருவாக்கும் செயலில் ஈடுபட்டுள்ள நபரை குறிக்கப்பயன்படுகிறது. மென்பொருளின் உருவாக்கத்தில் இதுதான் ஒரு மென்பொருள் உருவாக்குனரின் பணி என்று வரையறை செய்ய முடியாதபடி துவக்க திட்டதிலிருந்து இறுதி ஒருக்கிணைப்புவரை வெவ்வேறு செயலில் ஈடுபடும் அனைத்து நபர்களும் இந்த பொதுவான பதத்தாலேயே அழைக்கப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கிடையேயான எல்லை திட்டவட்டமாக வரையறை செய்ய முடியாதபடி மழுங்களாக(blur)முடியாதபடியே உள்ளது.
மென்பொருள் உருவாக்குனர்
 
==மென்பொருள் உருவாக்குனர் பணிகள்==
'''மென்பொருள் உருவாக்குனர்''' என்கிற பதம் பொதுவாக ஒரு [[மென்பொருள்|மென்பொருளை]] உருவாக்கும் செயலில் ஈடுபட்டுள்ள நபரை குறிக்கப்பயன்படுகிறது. மென்பொருளின் உருவாக்கத்தில் இதுதான் ஒரு மென்பொருள் உருவாக்குனரின் பணி என்று வரையறை செய்ய முடியாதபடி துவக்க திட்டதிலிருந்து இறுதி ஒருக்கிணைப்புவரை வெவ்வேறு செயலில் ஈடுபடும் அனைத்து நபர்களும் இந்த பொதுவான பதத்தாலேயே அழைக்கப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கிடையேயான எல்லை திட்டவட்டமாக வரையறை செய்ய முடியாதபடி மழுங்களாக(blur) உள்ளது.
 
மென்பொருள் உருவாக்கத்தில் உருவாக்குனரின் பணி பின்வரும் ஏதேனும் ஒன்றாகவோ அல்லது பலவோ அல்லது எல்லாமுமாகவோ இருக்கலாம்.
வரிசை 11:
# [[நிரலாக்கம்]](Coding)
# மென்பொருள் சோதனை செய்தல்(Testing)
# மென்பொருள் வெளியீட்டிற்குப்பின் ஆதரவுபராமரிப்பு (Maintenance)
# [[பிழை]] திருத்தல்(Bug Fixing)
 
பொதுவாக ஒரு மென்பொருள் உருவாக்குனர் தன்னார்வமிக்க தனிநபராக, ஒரு [[மென்பொருள் நிறுவனம்|மென்பொருள் நிறுவனத்தின்]] ஒரு பகுதியாக இருந்து உருவாக்கத்தில் பங்களிப்பார்.
 
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:மென்பொருள்]]
"https://ta.wikipedia.org/wiki/மென்பொருள்_உருவாக்குநர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது