கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல், 2001: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
[[கட்டுநாயக்கா]] விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே [[பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம்]] அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் [[சிங்களம்|சிங்கள]] இசையைக் கேட்டுக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விமான நிலையத்தின் அருகிலிருந்த பூங்காவில் இருந்தனர் என்றும் அவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் விமான நிலையத்திற்கு அருகில் வசித்தவர்கள் விமான நிலைய
அதிகாரிகளுக்குத் தகவல்கள் அளித்தும் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் அங்கு அதிகாரிகள் வந்து பார்ர்க்கும்பார்க்கும் பொழுது பூங்காவில் எவரும் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
== தாக்குதலின் பின்னணி ==
இத்தாக்குதலினை வடிவமைத்தவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவரான [[வேலுப்பிள்ளை பிரபாகரன்]], மற்றும் [[பொட்டு அம்மான்]] ஆகியோர்.
 
*2001 ஜூலை 22 திங்கட்கிழமை மாலை 8.30 14 [[கரும்புலிகள்]] உறுப்பினர்கள் [[ராஜா பெர்னாண்டோ]] விளையாட்டு மைதானத்தில் கூடுகின்றனர்.
*2001 ஜூலை 22 திங்கட்கிழமை மாலை 9:45 மணியிலிருந்து 11:15 அப்பகுதியில் மின்சார சேவை தடைப்பட்டது.
*2001 ஜூலை 23 செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் தாக்குதலின் ஆரம்பம்.
வரிசை 35:
*நான்கு கிபிர் போர் விமானங்கள்
 
விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட இத்தாக்குதலானது இலங்கையின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதலின் மூலம் சுமார் 375 மில்லியன் அமெரிக்க டாலர்கள்டாலர்களிற்கும் அதிகமான வரையிலான சொத்துக்கள் அழிக்கப்பட்டதுஅழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
 
===வெளியிணைப்புக்கள்===