ஜமால் அப்துல் நாசிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''கமால் அப்துல் நாசர் உசேன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Nasser.jpg|thumb|150px|கமால் அப்துல் நாசர்]]
'''கமால் அப்துல் நாசர் உசேன்''' என்னும் முழுப் பெயர் கொண்ட '''கமால் அப்துல் நாசர்''' (15 சனவரி 1918 - 28 செப்டெம்பர் 1970) [[எகிப்து|எகிப்தின்]] இரண்டாவது சனாதிபதியாக இருந்தார். 1956 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டில் இறக்கும்வரை அவர் இப் பதவியை வகித்தார். எகிப்து நாட்டும் படையில் கேணல் தரத்தில் இருந்த அப்து நாசர், பின்னர் நாட்டின் முதலாவது சனாதிபதியாக இருந்த [[முகம்மது நகீப்]]புடன் இணைந்து, 1952 ஆம் ஆண்டில் இடம்பெற்ற [[எகிப்தியப் புரட்சி]]க்குத் தலைமை தாங்கினார். இப் புரட்சி மூலம் எகிப்து, சூடான் முடியாட்சி கவிழ்க்கப்பட்டது. இதன் மூலம் எகிப்தில் [[நவீனமயமாக்கம்|நவீனமயமாக்கத்துக்கான]] பாதை திறந்துவிடப்பட்டது. குறுகிய காலமே நிலைத்திருந்த [[எகிப்து-சிரியா இணைப்பு]] உட்படப் [[பேரரேபியத் தேசியவாதம்]] பெருமளவு வளர்ச்சி பெற்றதுடன் எகிப்தில் சோசலிசச் சீர்திருத்தங்களும் இடம்பெற்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/ஜமால்_அப்துல்_நாசிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது