"குஜராத்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

560 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: eu:Gujaratera)
No edit summary
'''குசராத்தி''' [[இந்திய-ஆரிய மொழிக்குடும்பம்|இந்திய-ஆரிய மொழிக்குடும்ப]] மொழிகளில் ஒன்றாகும். [[இந்தியா]]வின் உத்தியோகபூர்வ மொழிகளில் ஒன்றாகும். இம்மொழி இந்தியாவின் [[குஜராத்|குசராத்து]] மாநிலத்தில் பெரும்பாலும் பேசப்படுகிறது. இது மொத்தம் 46 [[மில்லியன்]] மக்களால் பேசப்படும் இது உலகில் அதிகம் பேசப்படும் மொழிகள் பட்டியலில் 23 ஆவது இடத்தில் இருக்கிறது. இது ஒப்பிட்டளவில் புதிய மொழியாகும். ஏறத்தாழப் பன்னிரண்டாம் நூற்றண்டளவிலேயே தோன்றியதாகக் கருதப்படுகிறது. இதன் இலக்கண அமைப்பு பிற இந்தோ ஆரிய மொழிகளான [[பஞ்சாபி]], [[நேபாளி]], [[இந்தி]], [[பெங்காலி]] [[மராத்தி]] போன்றவற்றை ஒத்தது. சில திராவிட மொழி இயல்புகளும் உள்ளன.
 
== மேலும் காண்க ==
* [[ஜெர்மன் மொழி|இடாய்ச்சு]]
* [[எசுப்பானிய மொழி|எசுபாஞம்]]
* [[டச்சு மொழி|இடச்சு]]
* [[துருக்கிய மொழி|துருக்கியம்]]
* [[இடானியஇலக்கணம்]]
* [[இத்தாலிய மொழி|இத்தாலியம்]]
* [[டேனிய மொழி|இடானியம்]]
* [[பிரெஞ்சு]]
* [[இத்தாலிய இலக்கணம்]]
* [[பெங்காலி]]
{{stubrelatedto|மொழி}}
 
 
{{இந்தியாவின் மொழிகள்}}
 
[[பகுப்பு:இந்திய-ஆரிய மொழிகள்]]
51,779

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/811038" இருந்து மீள்விக்கப்பட்டது