கூட்டாட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: la:Foederatio
வரிசை 10:
== தோற்றம் ==
 
கூட்டாட்சி, கூட்டரசு முறையை ஆங்கிலத்தில் பெடரலிசம் ('''Federalism''') என்பர். இச் சொல் ''நட்பு'' என்னும் பொருள் தரும் பேடசு (“foedus”) என்னும் [[இலத்தீன்]] சொல்லிலிருந்து பிறந்ததாகும். நட்புறவான கூட்டு ஒப்பந்தம் அல்லது உடன்படடிக்கைஉடன்படிக்கை என பொருள்படும். கூட்டாட்சி அரசியலமைப்பு அண்மைக்காலமாக அதிகளவில் பேசப்படுகின்ற ஒரு ஆட்சிமுறையாகும். என்றாலும் கிரேக்கத்தின் நகர அரசுகளிலும் இனங்காணப்படுமளவிற்கு பழமைவாய்ந்த ஒன்றாகும்.
 
1787ம்1787 ஆம் ஆண்டு அமெரிக்க அரசியலமைப்பில் இம்முறை அறிமுகம் செய்யப்பட்டதுடன்
புதியதொரு வளர்முகத்தை அடைந்துஅடைந்தது எனலாம். அமெரிக்கக் கூட்டுநாடுகளின் அரசியல் அமைப்பு உலகின் முதன்முதலாக எழுதப்பட்ட யாப்பாகக் கருதப்படுகின்றது. எனவே கூட்டரசு முறையினதொடக்கமாகமுறையின் தொடக்கமாக 18 18ம்ஆம் நுற்றாண்டும்நூற்றாண்டும், அறிமுக நாடாக அமெரிக்கக் கூட்டுநாடுகள் என்னும் ஐக்கிய அமெரிக்காவும் கருதப்படுகிறதது.
 
== கூட்டாட்சி தொடர்பாக அரசியல் அறிஞர்களின் வரைவிலக்கணங்கள்:- ==
"https://ta.wikipedia.org/wiki/கூட்டாட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது