ஸ்ரீ லங்கா டெலிகொம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வை-பை இணையம்
சிNo edit summary
வரிசை 1:
'''இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம்''' இலங்கையில் மிகப் பெரிய தொலைத் தொடர்புநிலையமாகும். இது 850, 000 மேற்பட்ட கம்பி இணைப்பு வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இதற்கு மேலதிகமாக 300, 000 இற்கும் மேற்பட்ட CDMA தொலைபேசி வாடிக்கையாளர்களைக் கொண்டு 1 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட தொலைத்தொடர்பு நிலையமாக விளங்குகின்றது. ஆரம்பத்தில் அரச முதலீட்டில் உருவாக்கப் பட்ட நிலையம் பின்னர் 1997இல்[[1997]]இல் [[ஜப்பான்|ஜப்பானிய]] நிறுவனம் ஒன்றிற்கு விற்கப் பட்டது. இது தனியார் மயமாக்கப் பட்டபின்னர் செல்பேசி சேவையை வழங்கிய மோபிற்றலை உள்வாங்கிக் கொண்டது. [[2006]] ஆம் ஆண்டில் [[லங்காபெல்]], [[சண்ரெல்]] ஆகியவற்றின் CDMA வெற்றியை அவதானித்த இலங்கை தொலைத் தொடர்பு நிலையம் இச்சேவையை ஆரம்பித்தது.
 
==இணையசேவைகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீ_லங்கா_டெலிகொம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது