பியூரர் பதுங்கு அறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: zh:元首地堡
சி பகுப்பிலுள்ள கிரந்த எழுத்து நீக்கம் using AWB (7774)
வரிசை 1:
[[படிமம்:Bundesarchiv Bild 183-V04744, Berlin, Garten der zerstörte Reichskanzlei.jpg|thumb|right|150px|பியூரர் பங்கர் பின்பக்க நுழைவாயில் தோற்றம் 1947 ல்(இடிக்கப்படுவதற்கு முன்)]]
[[படிமம்:Bundesarchiv Bild 183-M1204-319, Berlin, Reichskanzlei, gesprengter Führerbunker.jpg|thumb|right|150px|பியூரர் பங்கர் 1947 ல் இடிக்கப்பட்டபோது]]
[[படிமம்:Place Of Hitler Bunker 2007.jpg|thumb|right|150px|அடுக்குமாடி குடியிருப்புகளாக உருமாறிய பியூரர் பங்கர் 2007 ல் ]]
 
'''பியூரர் பதுங்கு அறை'''(பியூரர் பங்கர்) என்று [[ஜெர்மனி|ஜெர்மானிய]] வேந்தரான [[ஃபியூரர்]] வசிக்கும் இல்லத்தை அல்லது மாளிகையை குறிப்பிடுவர்.
வரிசை 8:
 
இது இரண்டு பிரிவுகளாக, இரண்டு மாளிகைகளாக கட்டப்பட்டது. ஒன்று [[வோர் பங்கர்]] பழைய பதுங்கு அறை இன்னொன்று '''பியூரர் பங்கர்''' புதியது. இது [[ஜெர்மன்]] பாராளுமன்ற கட்டிடதிதிலிருந்து ('''ரீச் சான்சிலர்''') 8.2 மீட்டர் தொலைவில் அமைந்திருந்தது. '''பியூரர் பங்கர்''' [[வோர்பங்கரின்]] கீழ் பகுதியில் அமைந்திருந்த்து.
 
 
'''கட்டுமானம்'''
வரி 21 ⟶ 20:
 
இம்மாளிகைக்காக பணிபுரிய '''36''' க்கும் மேற்பட்ட ''பணியாளர்கள் ,மருத்துவர்கள், சமையலாளர்கள்'' பணிஅமர்த்தப்பட்டனர். ஏராளமான கேளிக்கை விருந்துகளும் அரசியல் ஆலோசனைகளும் இங்குதான் நடைபெற்றன. [[1945]] ல் [[பெர்லின்|பெர்லினில்]] [[செஞ்சேனை]] தாக்குதலின் போது இம்மாளிகை தாக்கதலுக்குள்ளானபோது இதன் வலிமையான கட்டுமானம் [[இட்லர்|இட்லரை]] காப்பாற்றியது.
 
 
 
இங்குதான் [[இட்லர்|இட்லரும்]] அவர் மனைவி [[இவா பிரான்|இவா பிரானும்]] தற்கொலை புரிந்து இறந்தனர். இவ்விடத்தில் உள்ள தோட்டத்தில் இவர்களின் உடல்கள் எரியூட்டப்பட்டுக்கொண்டிருக்கும்பொழுது இம்மாளிகை ருஷ்ய அதிபர் [[ஜோசப் ஸ்டாலின்|ஜோசப் ஸ்டாலினின்]] [[செஞ்சேனை|செஞ்சேனைகளால்]] கைபற்றப்பட்டது.
வரி 29 ⟶ 26:
 
[[1947]] ல் நேச நாட்டு அணியினரால் இம்மாளிகை இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. இன்று அம்மாளிகை இருந்த தடயமே தெரியாத அளவுக்கு பல அடுக்குமாடி குடியிருப்புகளாகவும், உணவு விடுதிகளாகவும் உருமாறியுள்ளன.
<!--Other languages-->
 
[[பகுப்பு:ஜெர்மனிசெருமனி]]
[[பகுப்பு:நாசிசம்]]
 
<!--Other languages-->
[[bg:Фюрербункер]]
[[br:Führerbunker]]
"https://ta.wikipedia.org/wiki/பியூரர்_பதுங்கு_அறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது