டிரிஃக்லெ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: uk:Йоганн Петер Густав Лежен-Діріхле
சி பகுப்பிலுள்ள கிரந்த எழுத்து நீக்கம் using AWB (7774)
வரிசை 1:
[[படிமம்:Peter_Gustav_Lejeune_DirichletPeter Gustav Lejeune Dirichlet.jpg|thumb|250px|right|யோஃகான் பிட்டர் குஸ்ட்டாஃவ் லெயூன் டிரிஃக்லெ (Johann Peter Gustav Lejeune Dirichlet)]]
 
 
 
'''டிரிஃக்லெ''' (Dirichlet, [diʀiˈkle] ) (1805-1859) 19வது நூற்றாண்டின் சிறந்த கணித இயலர்களில் ஒருவர். அவருடைய முழுப்பெயர் '''யோஹான் பீட்டர் குஸ்டாவ் டிரிஃக்லெ'''(Johann Peter Gustav Lejeune Dirichlet).
வரி 11 ⟶ 9:
==காஸ், லெஜாண்டர், ஃபொரியர்==
 
இக்காலத்தில் தான் அவர் [[கார்ல் ப்ரெடெரிக் காஸ் |காஸ்]] இனுடைய 'எண்கணித உரைகள்' என்ற பெரும் நூலைப் படிக்கும் பேறு பெற்றார். அச்சமயம் அந்நூலை முழுதும் கற்றறிந்தவர் சிலரே இருந்தனர். டிரிஃக்லெ அந்நூலின் ஒரு கிழிந்த படியை (பிரதியை) தன்னுடன் எப்பொழுதும், ஏன், தான் பயணங்களில் இருந்தபோதும் கூட, வைத்திருந்தாராம். கடினமான அந்நூலை பிற்காலத்தியவர் படித்துப் புரிந்துகொள்வதற்காகக் கடுமையாக உழைத்தவர் டிரிஃக்லெ. [[பாரிஸ் அகாடெமி]] க்கு அவர் அனுப்பிய முதல் ஆய்வுக்கட்டுரை [[எண் கோட்பாட்டைப்]] பற்றியதுதான். அக்கட்டுரையைத் தரம் பார்த்து வெளியிட அனுமதித்தது [[லெஜாண்டர்]]. இதற்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு இதே லெஜாண்டரின் ஒரு [[யூகத்]]திற்கு டிரிஃக்லெ நிறுவல் கொடுத்தார். ஆனால் அப்பொழுது லெஜாண்டர் காலமாகியிருந்தார்.
 
[[ஃபொரியர்]] (1768-1830) -- [[இயற்பியலி]]ல் [[வெப்பக்கோட்பாட்டு]]ப் பிரிவுக்கு வித்திட்டவர் -- டிரிஃக்லெயின் அறிவியல் முன்னேற்றத்திற்கு ஒரு காரணமாக இருந்தார். டிரிஃக்லெயை [[கணித இயற்பியலில் ]] ஈர்த்து அவர் பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதத் தூண்டுகோலாகவும் வழிகாட்டியாகவும் இருந்தார்.
 
==[[பெர்லின்]], கெட்டிங்கென் ==
வரி 27 ⟶ 25:
[[கூட்டுத்தொடரில் பகா எண்கள்]] என்ற தேற்றமும் இன்னும் பலவும் அவர் பெயர் பெற்றவை.
 
[[பகுப்பு: கணிதவியலாளர்கள்]]
[[பகுப்பு:ஜெர்மானியர்செருமனியர்]]
 
[[bg:Петер Густав Льожон Дирихле]]
"https://ta.wikipedia.org/wiki/டிரிஃக்லெ" இலிருந்து மீள்விக்கப்பட்டது