பேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: he:פרדיננד פון ריכטהופן
சி பகுப்பிலுள்ள கிரந்த எழுத்து நீக்கம் using AWB (7774)
வரிசை 2:
'''பேர்டினண்ட் ஃபிறீஹெர் வொன் ரிச்தோஃபென்''' (''Ferdinand Freiherr von Richthofen'' [[1833]] - [[1905]]), [[ஜேர்மனி|ஜெர்மன்]] நாட்டைச் சேர்ந்த ஒரு [[புவியியல்|புவியியலாளரும்]], பயண ஆர்வலரும், [[அறிவியல்|அறிவியலாளரும்]] ஆவார். இவர் ஜெர்மனியில் கார்ல்ஸ்ரூஹே (Karlsruhe) என்னுமிடத்தில் பிறந்தார். [[பெர்லின்]] நகரில் கல்வி கற்றார். [[1860]]ஆம் ஆண்டில், ''யூலென்பர்க் பயணம்'' (Eulenburg Expedition) எனப்பட்ட பயணத்தில் சேர்ந்து, 1860க்கும், [[1862]]க்கும் இடையில், [[இலங்கை]], [[ஜப்பான்]], [[தாய்வான்]], செலெபெஸ், [[ஜாவா]], [[பிலிப்பைன்ஸ்]], [[சீயாம்]], [[பர்மா]] ஆகிய நாடுகளுக்குச் சென்றார். 1862க்கும், [[1868]]க்கும் இடையில், [[ஐக்கிய அமெரிக்கா]]வில், [[கலிபோர்னியா]]வில் [[பொன்|தங்க]] வயல்களைக் கண்டு பிடிக்கும் பணியில் [[நிலவியலாளர்|நிலவியலாளராகப்]] பணி புரிந்தார். இதன் பின்னர் பல தடவை [[சீனா]], ஜப்பான், ஜாவா, பர்மா முதலிய நாடுகளில் பயணம் செய்துள்ளார் (செலவாகச் சென்றுள்ளார்).
 
இவர், [[புவியியல்]], [[நிலவியல்]], [[பொருளியல்]], [[இனவியல்]] (ethnology) தொடர்பான தனது ஆய்வுகளை, நிலப்படத் தொகுதியுடன் மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்<sup><small>மேற்கோள் தேவை</small></sup>.
 
இவர், [[1875]] இல் [[பொன் பல்கலக்கழகம்|பொன் (பான்) பல்கலைக்கழகத்தில்]] நிலவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். [[1883]] இலும், [[1886]] இலும் முறையே [[லீப்சிக் பல்கலைக்கழகம்]], பெர்லினில் உள்ள [[பிறீட்ரிக் வில்ஹெல்ம் பல்கலைக்கழகம்]] ஆகியவற்றில் புவியியல் பேராசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.
வரிசை 8:
[[பகுப்பு:புவியியலாளர்கள்]]
[[பகுப்பு:அறிவியலாளர்கள்]]
[[பகுப்பு:ஜெர்மானியசெருமானிய அறிவியலாளர்கள்]]
 
[[bg:Фердинанд фон Рихтхофен]]
"https://ta.wikipedia.org/wiki/பேர்டினண்ட்_வொன்_ரிச்தோஃபென்" இலிருந்து மீள்விக்கப்பட்டது