கோலாகங்சார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 150:
 
உலக ரப்பர் உற்பத்தி ஏற்றுமதியில் மலேசியாவை முதன்மை படுத்தி முதல் நிலைக்கு கொண்டு வந்த பெருமை அவரையே சாரும். அவர் நட்ட அந்த ரப்பர் மரம் வளர்ந்து இன்று வரை கோலாகங்சார் நகரில் காட்சி அளிக்கின்றது. கோலாகங்சார் நகரத்திற்கு வருபவர்கள் அந்த மரத்தைப் பார்க்காமல் செல்வது இல்லை.
 
==பார்க்க வேண்டிய இடங்கள்==
 
கோலாகங்சார் ஓர் அமைதியான நகரம். மற்ற மலேசிய நகரங்களைப் போன்று பரபரப்பு இல்லாத ஓர் அழகான நகரம். உணவுப் பொருட்களின் விலையும் குறைவு. மகிழ்ச்சியுடன் பொழுது போக்க விரும்புகிறவர்கள் இந்த நகரத்திற்கு வருகின்றனர்.
 
* உபைதுல்லா பள்ளிவாசல்
* அரச புனித சமாதி
* இஸ்தானா கெனாங்கான் (பழைய அரண்மனை)
* இஸ்தானா இஸ்கந்திரியா (அரச அரண்மனை)
* விக்டோரியா பாலம் (1900ல் கட்டப் பட்டது)
* இஸ்கந்தர் பாலம்
* அப்துல் ஜாலில் பாலம்
* கிரிஸ் நினைவாலயம்
* புக்கிட் சாண்டான்
* முதல் இரப்பர் மரம்
* கோலாகங்சார் மலாய்க் கல்லூரி
* கிளிபர்ட் ஆங்கிலப் பள்ளி
* எங்கோர் கைவினை மையம்
 
==படத் தொகுப்பு==
 
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/கோலாகங்சார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது