நேரியல் சேர்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 20:
இக்கட்டுரையில் பேசப்படுவதெல்லாம் முடிவுறு நேரியல் சேர்வுகளே; அதாவது, சேர்வுத்தொடுப்பிற்காக எடுத்துக்கொள்ளப்படும் உறுப்புக்களின் எண்ணிக்கை ஒரு முடிவுறு எண்'' n'' க்குள் அடங்கும். மாறாக, முடிவுறாத வகையில் உறுப்புக்களை எடுத்துத் தொடுத்துக்கொண்டே போனால் அக்கோவையின் ஒருங்கலைப்பற்றி ஆராய வேண்டி வரும். இதற்கு [[பகுவியல்]] இன் செயல்முறைகளும் [[இடவியல்]] என்ற கருத்தும் தேவை. முடிவுறாநேரியல் சேர்வுகளுக்கு தனிக்கட்டுரையைப் பார்க்கவும்.
 
<sub></sub>==எடுத்துக்காட்டுகள்==
 
1. ''R''<sup>2</sup> இல் 3(1,2) + 1 (0,1) ஒரு நேரியல் சேர்வு. இதுவும் (3,7) என்ற திசையனும் ஒன்றேதான்.
"https://ta.wikipedia.org/wiki/நேரியல்_சேர்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது