கயை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: *விரிவாக்கம்*
சி →‎தொன்மை வரலாறு: *விரிவாக்கம்*
வரிசை 31:
 
===தொன்மை வரலாறு===
கயையின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு [[கௌதம புத்தர்|கௌதம புத்தரின்]] பெரும்ஞானநிலையை பெற்றதிலிருந்து கிடைக்கின்றன. இவ்வாறு ஞானம் பெற்ற இடம் உள்ள கயையிலிருந்து 11 கிமீ தொலைவில் [[போத் கயை]]யில் உள்ளது. அதுமுதல் கயை மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள [[ராஜ்கிர்]], [[நளாந்தா]], வைசாலி, பாடலிபுத்திரம் ஆகிய இடங்களில் உலகெங்குமிருந்து அறிஞர்கள் அறிவு வேட்டையில் ஈடுபட்டனர். இந்த அறிவு மையங்கள் [[மௌரியப் பேரரசு]] காலத்தில் மேலும் வலுப்பெற்றன.
 
===அண்மைக்கால வரலாறு===
நகரத்தில் [http://www.bihargatha.in/the-cities-of-bihar-some-200-years-ago/gaya---two-hundred-years-ago Gaya, in about 1810 AD], பூசாரிகள் வசித்த பகுதி ''கயை'' என்றும் வழக்கறிஞர்களும் வணிகர்களும் வாழ்ந்த பகுதி ''இலாகாபாத்'' என்றும் அழைக்கப்பட்டது. இதுவே பின்னர் புகழ்பெற்ற ஆட்சியர் தாமசு லா காலத்தில் அவர் நினைவாக ''சாகேப்கஞ்ச்'' என அழைக்கப்பட்டது. [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்கத்திலும்]] கயை முக்கிய பங்காற்றி உள்ளது. 1922ஆம் ஆண்டு [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசின்]] அனைத்திந்திய மாநாடு தேசபந்து[[ சித்தரஞ்சன் தாஸ்]] தலைமையில் இங்குதான் கூடியது.
 
==மேற்கோள்கள்==
<references />
"https://ta.wikipedia.org/wiki/கயை" இலிருந்து மீள்விக்கப்பட்டது