நடராஜா ரவிராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Raviraj.jpg|right|frame|நடராஜா ரவிராஜ்]]
'''நடராஜா ரவிராஜ்''' ([[ஜூன் 25]], [[1962]] - [[நவம்பர் 10]], [[2006]]) சட்டத்தரணியும் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்ட]] [[தமிழ் தேசிய கூட்டமைப்பு|தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்]] நாடாளுமன்ற உறுப்பினர்உறுப்பினருமாவார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
யாழ்ப்பாணம் [[தென்மராட்சி]] [[சாவகச்சேரி]]யை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் [[யாழ்ப்பாணம் டிறிபேர்க் கல்லூரி]] மற்றும் [[யாழ் பரி யோவான் கல்லூரி]]களில் கல்வி கற்றார். இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.தந்தையான இவர் [[1987]] ஆம் ஆண்டு [[இலங்கை]]யின் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதிவு செய்தார். ரவிராஜின் "ரவிராஜ் அசோசியேட்ஸ்" எனும் சட்ட நிறுவனமானது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகள், அவசரகாலச் சட்டத்தின் கீழான வழக்குகளுக்காக இந்த நிறுவனம் வாதாடியது. கொழும்பில் [[மனித உரிமைகள்]] சட்டத்தரணியாகவும் பணியாற்றினார்.
 
==அரசியலில் இணைவு==
ரவிராஜ் சட்டத்தரணியாக இருந்து அரசியலில் நுழைந்தார். [[1984]] முதல் [[1990]] வரையிலும் [[1993]] முதல் [[1997]] வரையிலும் மனித உரிமைகள் இல்லத்தை நடத்தினார். [[1987]] இல் [[தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி]]யில் இணைந்தார். 1990 ஆம் ஆண்டு அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரானார்.
 
1997 இல்ஆம் ஆண்டு யாழ். மாநகரசபை பிரதி முதல்வராகவும், [[1998]] ஆம் ஆண்டுஇல் யாழ். மாநகரசபை முதல்வராகவும் தெரிவானார்.
 
[[2001]] மற்றும் [[2004]] ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாரில் போட்டியிட்டு இருமுறையும் வெற்றி பெற்றார்.
 
==சுட்டுக் கொலை==
[[நவம்பர் 10]], [[2006]]) வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் ரவிராஜ் [[கொழும்பு]] நாரகேன்பிட்டிய மனிங்ரவுனில் உள்ள தனது வீட்டில் இருந்த போது அவர் மீது இனந்தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிராஜ் சிகிச்சை பலனின்றி காலை 9.20 மணிக்கு உயிரிழந்தார்.
 
==மறைவு==
[[நவம்பர் 10]], [[2006]]) [[வெள்ளி (கிழமை)|வெள்ளிக்கிழமை]] காலை 8 மணியளவில் ரவிராஜ் [[கொழும்பு]] நாரகேன்பிட்டிய மனிங்ரவுனில் உள்ள தனது வீட்டில் இருந்த போது அவர் மீது இனந்தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிராஜ் சிகிச்சை பலனின்றி காலை 9.20 மணிக்கு உயிரிழந்தார்.
 
==மாமனிதர் விருது ==
தமிழீழத்தின்[[தமிழ் ஈழம்|தமிழீழத்]]தின் அதியுயர் தேசிய விருதான "மாமனிதர்"[[மாமனிதர விருது]] வழங்கி [[தமிழீழ தேசியத்விடுதலைப் தலைவர்புலிகள்|தமிழீழ மேதகுவிடுதலைப் புலிகளின்]] தலைவர் [[வேலுப்பிள்ளை பிரபாகரன்]] அவர்கள் மதிப்பளித்துள்ளார்கௌரவித்துள்ளார்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
வரி 26 ⟶ 25:
* [http://news.bbc.co.uk/2/hi/south_asia/6134848.stm Sri Lankan MP killed in Colombo (BBC)]
* [http://transcurrents.com/tamiliana/archives/216 Tragic demise of Nadarajah Raviraj in Colombo]
* [http://www.eelampage.com/?cn=29696 ரவிராஜூக்கு "மாமனிதர்" விருது]
 
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/நடராஜா_ரவிராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது