கார்த்திகேசு சிவத்தம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 44:
== ஆக்கங்கள் ==
ஆய்வுக்கட்டுரைகள், நூல்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை பல்வேறு துறைகளிலும், ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உருவாக்கியவர். இவர் முதன்மையாகப் பயின்ற துறைகளுக்குப் புறம்பாகவும் பல துறைகளில் இவர் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது ஆர்வம், [[தமிழ்]], [[சமயம்]], [[சமூகவியல்]], [[மானிடவியல்]], [[அரசியல்]], [[வரலாறு]], [[கவின் கலை]]கள் எனப் பல்வேறு துறைகளையும் தழுவியிருந்தது. மார்க்சியச் சிந்தனைப் போக்குடைய இவர் யாழ்ப்பாணச் சமுதாயத்தின் பல்வேறு குறைபாடுகளையும் கடுமையாக விமர்சித்தார்.
 
==மறைவு==
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் தனது 79 வது வயதில் 6[[2011]], [[சூலை .7]] . 2011 புதன் கிழமைபுதன்கிழமை இரவு 8 .15 மணிக்கு தனது[[கொழும்பு]], தெகிவளைதெகிவளையில் இல்லத்தில்உள்ள அவரது மகளின் இயற்கைஇல்லத்தில் எய்தினார்காலமானார்.
 
== இவர் பற்றிய படைப்புக்கள் ==
வரி 59 ⟶ 62:
* தமிழ்ப் பண்பாட்டில் சினிமா (மக்கள் வெளியீடு)
* [http://noolaham.net/project/45/4496/4496.pdf பண்டைத் தமிழ்ச் சமூகம் - வரலாற்றுப் புரிதலை நோக்கி... (மக்கள் வெளியீடு)-நூலகம் திட்டம்]
 
இறப்பு
 
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் தனது 79 வது வயதில் 6 .7 . 2011 புதன் கிழமை இரவு 8 .15 மணிக்கு தனது தெகிவளை இல்லத்தில் இயற்கை எய்தினார்.
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/கார்த்திகேசு_சிவத்தம்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது