அணிக்கோவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
[[எண்#மெய்யெண்|மெய்யெண்]] உறுப்புகளைக் கொண்ட ஒரு சதுர அணியின் அணிக்கோவை மதிப்பின் உள்ளுணர்வான விளக்கத்தைப் பின்வருமாறு தரலாம்:
 
ஒரு அணிக்கோவையின் தனி மதிப்புமதிப்பானது, அந்த அணி குறிக்கும்குறிப்பிடும் உருமாற்றத்தினால் மாறும் [[பரப்பளவு|பரப்பு]] அல்லது ([[கன அளவு|கனஅளவின்]]) பெருக்கம்பெருக்கத்தின் அல்லது குறுக்கத்தின்(குறுக்கம்) அளவையும் அணிக்கோவை மதிப்பின், குறியானது அந்த உருமாற்றமானதுஉருமாற்றத்தினால் அப்பரப்புஅப்பரப்பின் அல்லது கனஅளவின்(கனஅளவு) திசைப்போக்கைதிசைப்போக்கு எவ்வாறு மாற்றுகிறது என்பதையும் குறிக்கும்குறிக்கின்றன.
 
(அ-து) அணிக்கோவை மதிப்பு - 2 கொண்ட ஒரு அணிக்குரிய உருமாற்றமானது, ஒரு தளத்தில் உள்ள ஒரு வடிவினை இரு மடங்கு பரப்பும் எதிரான திசைப்போக்கும் உள்ள வடிவமாக உருமாற்றிவிடும்.
"https://ta.wikipedia.org/wiki/அணிக்கோவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது