அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Ibc.jpg|thumb|right|IBC தமிழ்]]
'''அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்''' (IBC தமிழ் வானொலி) என்பது பிரித்தானியாவில் [[9, சூன்]], [[1997]] இல் இருந்து ஒலிபரப்பாகிக்இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் வானொலிவானொலிச் சேவை.
ஐபிசி தமிழ் வானொலிச்சேவை ஐரோப்பியாவில் தொடங்கப்பெற்ற இரண்டாவது வானொலிச் சேவையாகக் கருதப்படுகிறது.
 
==பணிப்பாளர்==
இவ்வானொலிச் சேவை ஆரம்பமான போது [[ஏ. சி. தாசீசியஸ்]] இதன் பணிப்பாளராகப் பணி புரிந்தார்.
 
==சிற்றலை ஒலிபரப்பு==
ஐபிசி தமிழ் வானொலி இலங்கை, இந்தியா, தென்னாபிரிக்கா, கிழக்கு நாடுகள் என்பவற்றிற்கான பிரத்தியேக ஒலிபரப்புகளையும் தினமும் குறிப்பிட்ட நேரங்களில் சிற்றலை மூலம் ஒலிபரப்பி வந்தது.
 
==வெளியீடுகள்==
ஐபிசி தமிழ் வானொலிச்சேவை தை-மாசி [[1998]] இல் இருந்து [[2000]] வரை புலம் என்றொரு சஞ்சிகையை இரு மாதத்துக்கு ஒன்று என வெளியிட்டது.
 
====
* எடுத்த காரியம் யாவிலும் வெற்றி
 
==வெளி இணைப்புகள்==