மண்புழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரை -ஆரம்பம்
 
சி +முன்னுரை
வரிசை 38:
| species =
}}
'''மண்புழுக்களில்'''(Earthworms) அல்லது '''மழைப்புழுக்களில்''' பல வகைகள் உண்டு. பொதுவாக மண்புழுவனாது, வளைத்தசை உருளைப்புழுக்களின் [[தொகுதி (உயிரியல்)|தொகுதியின்]] கீழ் அமைகிறது. இது உழவர்களின் நண்பன் என்று புகழப்படுகிறது. ஏனெனில், தாவரக்கழிவுகளை உண்டு, அதன்கழிவால் இருக்கக் கூடிய [[மண்]]ணை வளப்படுத்துகின்றன. இவற்றின் வாழ்க்கைச் சுழற்சியால் மண்ணானது, மேலும் மிருதுவாக மாறுகிறது. மண்ணில் காற்றோட்டமும், நீரும் அதிகம் தங்கி விடுவதால், தாவர [[வேர்]]கள் அதிகத் தேவைகளை அடைகிறது.பெரும்புழுக்களுக்கே உரிய ''கிளைடெல்லம்''(clitellum) இதன் சிறப்பு உடலுறுப்பாகும்.
"https://ta.wikipedia.org/wiki/மண்புழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது