மண்புழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தகவமைப்புகள்
வரிசை 41:
 
==தகவமைப்புகள்==
இதன் உருளைவடிவமான உடல், பல கண்டங்களாக பிரிக்கப்பட்டது போல, வெளித்தோற்றத்தில் உள்ளளது. உடலின் நுனி முதல், உடலின் அடி(மலப்புழை வரை)வரை, நீண்ட குழாய் போன்ற வாய்திறப்பு உள்ளது. முன்நுனிக்கு அருகே உடல் சற்று பருத்துக்காணப்படுகிறது. இதஇதனை வலயம் (அ) கிளைடெல்லம் என்றழைப்பர்.
 
ஒற்றை அடுக்குக் கொண்ட இதன் புறத்[[தோல்]], வளைத்திசுக்களால் ஆனது. அதன் கீழ் நீண்ட தசைநார்களால் உள்ளன. இந்த தசைநார்கள் சுருங்கும் போது,
மண்புழு அளவில் சிறியதாகி, உடல் பருத்து விடும். வளைத்திசுக்கள் சுருங்கும் போது, மண்புழுவின் உடல் நீண்டு விடும். இப்படி மாறி மாறி நார்தசைகள் இயங்குவதால், மண்புழு இடம் பெயருகிறது. பெருந்தொகையான நுண்ணிய தோல்[[முடி]]கள், இந்த இயக்கத்திற்கு துணைப் புரிகின்றன.வளைத்திசுக்கள் சுருங்கும் போது, இந்த முடிகள் உடலின் பின்பகுதியை அசையாது பிடித்துக்கொள்கிறது. இதனால் உடலின் முன்நுனி நீள்கிறது. அதேபோல, முன்நுனியின் முடிகள் பிடித்துக் கொள்ளும் போது, பின்பக்க உடல், முன்னே இழுக்கப்படுகிறது.
 
உடலின் முன்நுனியிலுள்ள வாய் மண்ணை விழுங்கி, உடலின் இறுதிவரை அனுப்பும் போது செரிமானம் நடைபெறுகிறது. மழைப்புழுவின் அடிப்பகுதி மேற்பகுதியை விட சற்று தட்டையாக இருக்கிறது. முன்,பின் உடலானது சமமாக அமைந்து, இது '''இருபக்கச் சமச்சீர் உடலி''' என்ற பெயரினைப் பெறுகிறது.
 
 
 
[[பகுப்பு:வளைத்தசைப் புழுக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மண்புழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது