மண்புழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி காட்சியகம்
வரிசை 48:
உடலின் முன்நுனியிலுள்ள வாய் மண்ணை விழுங்கி, உடலின் இறுதிவரை அனுப்பும் போது செரிமானம் நடைபெறுகிறது. மழைப்புழுவின் அடிப்பகுதி மேற்பகுதியை விட சற்று தட்டையாக இருக்கிறது. முன்,பின் உடலானது சமமாக அமைந்து, இது '''இருபக்கச் சமச்சீர் உடலி''' என்ற பெயரினைப் பெறுகிறது.
 
==காட்சியகம்==
<gallery>
File:Earthworm 1.jpg|உடற்வளையங்கள்
File:Regenwurm1.jpg|பருத்துள்ள கிளெடெல்லம்
File:Earthworm 1.jpg|உருளைவடிவ உடல்
File:Oligochaeta anatomy.svg|உள் உடலமைப்பு
File:Lumbricidae-bristles.jpg|தோல் முடிகள்
File:Earthworm faeces.jpg|அதன் கழிவுகள்
File:Earthworm egg.jpg|இனப்பெருக்க முட்டை
</gallery>
 
 
"https://ta.wikipedia.org/wiki/மண்புழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது