கா. கலியபெருமாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
|name = தமிழ்க்குயில்<br/>கா.கலியபெருமாள்
|image = Kaliaperumal.jpg
|imagesize = 195px
|caption =
|birth_name = கலியபெருமாள்
|birth_date = 19.08.1937
|birth_place = [[ஈப்போ]], {{flag|மலேசியா}}
|death_date = {{death date|2011|7|8}}
|death_place = [[புந்தோங்]], [[ஈப்போ]]
|death_cause = இயற்கை
|resting_place = கம்பார் நகரம், பேராக்
|resting_place_coordinates =
|residence = ஈப்போ, பேராக், மலேசியா
|nationality = மலேசியர்
|other_names = செந்தமிழ்க் கலைஞர்
|known_for = [[தமிழறிஞர்|சீர்த்திருத்தவாதி]], தன்முனைப்புப் பேச்சாளர்
|education = மலேசிய உயர்நிலைக் கல்வி
|employer = மலேசிய அரசு
| occupation = ஓய்வு பெற்ற தமிழாசிரியர்
| title = முனைவர்
| religion= இந்து
| spouse= லோகா ருக்குமணி
|children= 6
|parents=
|inlaws=
|grandchildren=
|speciality=
|signature =
|website=
|}}
 
 
'''கா கலியபெருமாள்''' ([[1937]] - [[சூலை 8]], [[2011]]) [[மலேசியா]]வில் [[பேராக்]] மாநிலத்தில் பிறந்த இவர் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இதுவரை 80க்கும் மேற்பட்ட பள்ளிக்கூட பயிற்சி நூல்கள் உட்பட நூற்றிற்கும் மேலான நூல்களை எழுதியுள்ளார். தமிழர் சடங்கு முறைகளை வடிவமைத்துக் கொடுத்தவர். உலகத் தமிழர் பண்பாட்டுக் களஞ்சியத்தை உருவாக்கியவர். இவரின் கல்வி, எழுத்துச் சேவைகளினால் நல்லாசிரியர் விருதையும், மாநில சுல்தான் விருதையும், ஆசிரியர் சங்கத் தொண்டர்மணி விருதையும் பெற்றுள்ள இவர், அமெரிக்க உலகப் பல்கலைக்கழக டாக்டர் (முனைவர்) பட்டமும் பெற்றுள்ளார்.
 
"https://ta.wikipedia.org/wiki/கா._கலியபெருமாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது