கா. கலியபெருமாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 34:
'''கா.கலியபெருமாள்''' ([[1937]] - [[சூலை 8]], [[2011]]) [[மலேசியா]]வில் [[பேராக்]] மாநிலத்தில் பிறந்தவர். இவர் மலேசியாவின் மூத்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இவர் 80க்கும் மேற்பட்ட மலேசியத் தமிழ்ப்பள்ளிக்கூடப் பயிற்சி நூல்களை எழுதியவர். நூற்றிற்கும் மேலான தமிழ் இலக்கண இலக்கிய நூல்களை எழுதியவர். மலேசியாவில் தமிழர் சடங்கு முறைகளை முறையாக வடிவமைத்துக் கொடுத்தவர்.
 
உலகத் தமிழர் பண்பாட்டுக் களஞ்சியத்தை உருவாக்கியவர். கல்வி, எழுத்துச் சேவைகளினால் தேசிய நல்லாசிரியர் விருது ''(Tokoh Guru)'', பேராக் மாநில சுல்தான் விருது, ஆசிரியர் சங்கத் தொண்டர்மணி விருதுகளைப் பெற்றவர். அமெரிக்க உலகப் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் (முனைவர்) பட்டம் வழங்கிச் சிறப்பு செய்து உள்ளது.
 
==எழுத்துத் துறை ஈடுபாடு==
 
1953-ஆம் ஆண்டில் மலேசியாவில் தமிழ் முரசு மாணவர் மணிமன்ற மலரில் இவரது இவருடைய முதல் ஆக்கம்படைப்பு பிரசுரமானது. அதிலிருந்து இன்றுவரை 20200 க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும்சிறுகதைகள், 500 க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும்கட்டுரைகள், 300 க்கும் மேற்பட்ட கவிதைகள், உரைவீச்சுகள், நாடகங்களையும்நாடகங்களை இவர் எழுதியுள்ளார். இவரின்இவருடைய இத்தகையபடைப்புகள் ஆக்கங்கள் மலேசியாமலேசியத் தேசிய பத்திரிகைகள்நாளிதழ்கள், சஞ்சிகைகளில்வார மாத இதழ்களில் பிரசுரமாகி பிரசுரமாகியுள்ளனஉள்ளன. மொழி, சமயம், சமுதாயம் பற்றி மலேசியமலேசியத் தேசிய பத்திரிகைகளில் தொடர் கட்டுரைகளையும், வினாகேள்வி பதில் விடைகளையும்பகுதிகளையும் எழுதியுள்ளார்.
 
==தமிழ்க்குயில்==
"https://ta.wikipedia.org/wiki/கா._கலியபெருமாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது