நொதியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இரு கட்டுரைகள் இணைப்பு
சிNo edit summary
வரிசை 1:
{{mergeto|நொதியம்}}
[[படிமம்:TPI1_structure.png|thumb|250px|டிரையோஸ்-பாஸ்பேட்-ஐசொமெரேசு (Triosephosphate isomerase) என்னும் நொதியம். இது உடலில் உள்ள சர்க்கரைப் பொருளை ஆற்றலாய் மாற்ற்றுவதில் திறம் மிக்கது]]
'''நொதி''' அல்லது '''நொதியம்''' (enzyme) என்னும் [[புரதம்|புரதப் பொருளானது]] உயிரினங்களின் உடலில் நிகழும் வேதியியல் வினைகளை விரைவாக செய்யத்தூண்டும் ஒரு [[வினையூக்கி]] ஆகும். ஏறத்தாழ உடலில் உள்ள எல்லா [[கலம்|செல்களின்]] இயக்கத்திற்கு தேவையான எல்லாவற்றுக்கும் இந் நொதியங்கள் தேவைப்படுகின்றன. இவ் வினையூக்கியாகிய நொதி இல்லாவிடில், சில வேதியியல் வினைகள் ஆயிரக்கணக்கான மடங்கு அல்லது மில்லியன் கணக்கான மடங்கு மிக மெதுவாகவே நடக்கும். இப்படி மெதுவாக நடக்க நேரிட்டால் ஓர் உயிர் வாழ இயலாது. எனவே நொதிகள் உயிர்வாழ்வுக்கு இன்றியமையாத ஒன்றாகும். மாந்த உடலில் 75,000 நொதிகள் இருப்பதாக மதிப்பிட்டிருக்கின்றார்கள்<ref>[http://www.wisegeek.com/what-are-enzymes.htm 75,000 நொதிகள்]</ref>
"https://ta.wikipedia.org/wiki/நொதியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது