தளவாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "இயற்பியல்" (using HotCat)
சி விக்கிப்படமிணைப்பு
வரிசை 1:
[[படிமம்:Mirror.jpg|thumb|right|'''தளவாடி''']]
'''தளவாடி''' (''Plane Mirror'') என்பது விம்பத்தைப் பிரதிபலிக்கக் கூடிய ஓர் [[ஆடி]]யாகும். இதன் முக்கிய பயன்பாடு தனிநபர் சுகாதாரமாகும். தளவாடியில் சமாந்தர ஒளிக்கற்றைகளால் விம்பம்/பிம்பம் உருவாகிறது. ஆரம்பகாலத் தளவாடிகள் [[வெள்ளி (உலோகம்)|வெள்ளி]] அல்லது [[செப்பு]] உலோகத் தகடுகள் நன்கு மினுக்கப்பட்டு உருவானவை ஆகும். இப்போதைய தளவாடிகள் கண்ணாடியின் ஒரு மேற்பகுதியில் [[அலுமினியம்|அலுமினிய]] முலாம் பூசப்பட்டு உருவாக்கப்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/தளவாடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது