நொதியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை தி.
வரிசை 26:
==உயிரியல் நொதிகளின் வகைப்பாடுகள்==
 
உலகளாவிய உயிர் வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் குழுமம் (International Union of Biochemistry and Molecular Biology) நொதிகளை 6 பெரும் வகைகளாகப் பிரித்துள்ளது. இந்த ஒவ்வொரு வகைக்குள்ளும் துணைவகைகள் பல உண்டு. துணைவகைக்குள்ளும் துணைவகைகள் உண்டு. இவ்வாறாக ஒவ்வொரு நொதியும் நான்கு இலக்க ‌நொதிஎண்ணால்‌நொதியெண்ணால் (ஈ.சி. எண், EC number) அடையாளம் காணப்படுகிறது. எ.கா: 1.1.1.1 என்பது ஆல்கஉறால்ஆல்க்ககால் டிஉைறட்ரஜனேஸ்கடிஐதரோச்செனேசு (Alcohol dehydrogenase) குடும்ப நொதிகளைக் குறிக்கும் நொதிஎண் ஆகும். இக்குடும்பத்தில் ஏழு ஒத்தநொதிகள்(‌isoenzymes/isozymes) உள்ளன. <br /> அவையாவன,<br />
 
===ஆக்சிசனேற்றி-ஒடுக்கி (Oxidoreductases)===
ஒரு வினையில் ஆக்சிசனேற்றம் நடக்கிறதென்றால் ஒடுக்கமும் நடக்கிறதென்று பொருள். ஏனெனில் ஆக்சிசனேற்றி ஒடுக்கமடையும். ஒடுக்கி ஆக்சிசனேற்றமடையும். எனினும் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் ஒடுக்கி எனும் பெயரையே பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
 
எ.கா: பல உயிரினங்களிலும் செடிகொடியினங்களிலும் காணப்படும் [[லாக்டேட் டிஐதரோச்செனேசு]] (Lactate dehydrogenase) (1.1.1.27)
===மாற்றிகள் (Transferases)===
C- N- P- உடைய குழுக்களை (எ.கா: மெத்தில், கிளைக்கோசைல்) இடம் மாற்றுகின்றன.
 
===மாற்றிநொதிகள் (Transferases)===
*'''எ.கா:''' சிரைன் உைறட்ராக்ஸி மெத்தில் டிரான்ஸ்ஃபரேஸ்
இவை, கரிமம், நைட்ரசன், பாசுப்பரசு (C- N- P-) ஆகிய உடைய குழுக்களை[[வேதி வினைக்குழு]]க்களை (எ.கா: மெத்தில், கிளைக்கோசைல்) இடம் மாற்றுகின்றன.
 
*'''எ.கா:''' சிரைன் ஐதராக்சி மெத்தில்டிரான்சுஃவெரேசு(Serine hydroxymethyltransferase)
===நீராற் பகுப்பிகள் (ஹைட்ராலேஸ்)===
 
===நீராற் பகுப்பிகள் (ஹைட்ராலேஸ்ஐதராலேசு)===
நீரைச் சோ்ப்பதன் மூலம் C-C, C-O, C-N போன்ற பிணைப்புகளை உடைக்கின்றன.
 
நீரைச் சோ்ப்பதன் மூலம் கரிம-கரிம, கரிம-ஆக்சிச, கரிம-நைட்ரச (C-C, C-O, C-N) போன்ற பிணைப்புகளை உடைக்கின்றனபிரிவடைகின்றன.
*''' எ.கா:''' யூரியேஸ் (EC 3.5.1.5)
 
*''' எ.கா:''' யூரியேஸ்யூரியேசு (Urease) (EC 3.5.1.5)
யூரியா + நீா் -----------> கார்பன் டை ஆக்சைடு + அம்மோனியா
::[[Urea|(NH<sub>2</sub>)<sub>2</sub>CO]] + H<sub>2</sub>O → [[carbon dioxide|CO<sub>2</sub>]] + 2[[ammonia|NH<sub>3</sub>]]
(NH2)2CO + H2O → CO2 + 2NH3
(யூரியாவை நீராற் பகுத்து அம்மோனிய‌ாவைப் பெறலாம் என முதலில் கண்டறிந்தவா் வோலா் ஆவார்)
 
யூரியா + நீா்நீர் -----------> [[கார்பன் -டை -ஆக்சைடு]] + [[அம்மோனியா]]
===நீக்கிகள் (லையேஸ்)===
::[[யூரியா|(NH<sub>2</sub>)<sub>2</sub>CO]] + H<sub>2</sub>O → [[கார்பன்-டை-ஆக்சைடு|CO<sub>2</sub>]] + 2[[அம்மோனியா|NH<sub>3</sub>]]
(யூரியாவை நீராற் பகுத்து அம்மோனிய‌ாவைப்அமோனிய‌ாவைப் பெறலாம் என முதலில் கண்டறிந்தவா்கண்டறிந்தவர் வோலா்வோலார் ஆவார்)
 
===நீக்கிகள் (லையேஸ்லையேசு)===
C-C / C-N / C-S இடையிலான பிணைப்பை உடைத்து இரட்டைப் பிணைப்பை உருவாக்குகின்றன.
 
* '''எ.கா:''' பைருவேட் டி கார்பாக்ஸிலேஸ்கார்பாக்சிலேசு
 
===அய்சோமரேஸ்கள்ஐசோமரேசுகள் (Isomerase)===
 
*''' எ.கா:''' மெத்தில் மலோனைல் கோ ஏ மியூட்டேஸ்மியூட்டேசு
 
===உருவாக்கிகள் (லைகேஸ்லைகேசு)===
அதிக ஆற்றல் உள்ள பாஸ்ஃபேட்டுகளைபாசுப்பேட்டுகளை நீராற் பகுப்பதன் மூலம் கார்பனுக்கும் -O, -N, -Sக்கும் இடையே பிணைப்பை உருவாக்குகின்றன.
 
* '''எ.கா:''' பைருவேட் கார்பாக்ஸிலேஸ்கார்பாக்சிலேசு
 
==இயங்கிடம்==
"https://ta.wikipedia.org/wiki/நொதியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது