குடிசார் பொறியாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
| activity_sector= [[கட்டமைப்பு|கட்டமைப்புகள்]], [[போக்குவரத்துப் பொறியியல்|போக்குவரத்து முறைமைகள்]], மற்றும் [[கட்டமைப்புப் பொறியியல்|உள்கட்டமைப்பு வடிவமைத்தல்]] போன்ற துறைகளில் நிர்வாகம் மற்றும் [[மேலாண்மை]]
 
| தகுதிகள்competencies= தொழில்நுட்ப அறிவு, நிர்வாகத் திறன், கணித பகுப்பாய்வு
}}
 
 
ஒரு கட்டிட (அல்லது '''குடிசார்) பொறியாளர்''' (en : ''civil engineer'') என்பவர் [[குடிசார் பொறியியல்|குடிசார் பொறியியலை]] (கட்டிட பொறியியல்) நடைமுறைகளில் செயல்பதுத்தும் ஒரு நபர் ஆவார். இவர் திட்டமிடல், வடிவமைத்தல், கட்டுதல், பராமரித்தல், மற்றும் கட்டமைப்புகள் இயக்க பயன்பாடு போன்ற செயல்கலை பயன்படுத்தி புதிய கட்டிடங்களை கட்டுவது, புறக்கனிக்கப்பட்ட உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழல், சுகாதார பாதுகாப்பது போன்ற செயல்கலை மேற்கொள்ன்கிறார்.
 
==நிபுணத்துவம்==
 
கட்டிட பொறியாளர்கள் பொதுவாக, கட்டுமான பொறியியல், புவி தொழில்நுட்ப பொறியியல், கட்டுமான பொறியியல், போக்குவரத்து பொறியியல், நீரியல் பொறியியல், மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் போன்ற சில குறிப்பிட்ட நடைமுறையில் நிபுனத்துவம் உடையவர்கள்.
 
==கல்வித்தகுதி மற்றும் உரிமம் பெறுதல்==
 
பெரும்பாலான நாடுகளில் சிவில் பொறியாளர் என்பவர் உயர்நிலை பள்ளியில் தேர்ச்சி மற்றும் [[குடிசார் பொறியியல்|குடிசார் பொறியியலில்]] குறைந்தது இளங்கலை பட்டம் பெற வேண்டும். பல நாடுகளில், குடிசார் பொறியாளர்கள் பனியாற்ற உரிமம் வேண்டும்.
 
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/குடிசார்_பொறியாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது