பரப்பு விடுகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎உசாத்துணை: *திருத்தம்*
*திருத்தம்*
வரிசை 1:
'''பரப்பு விடுகை''' (''Desorption'') என்பது ஒரு புறப்பரப்புப் பண்பாகும். இந்நிகழ்வில் ஒரு பொருளானது [[பரப்பு|பரப்பிலிருந்தோ]] பரப்பின் வழியாகவோ விடுவிக்கப்படுகிறது. இச்செயல்முறையானது [[பரப்புக் கவர்ச்சி|பரப்புக் கவர்ச்சிக்கும்]] உறிஞ்சுதலுக்கும் நேரெதிர்ச் செயல்முறையாகும். பரப்புக் கவரப்படும் பொருளுக்கும் ([[வாயு]] அல்லது [[திரவம்]]) பரப்புக் கவரும் பொருளுக்கும் ([[திண்மம்]] அல்லது இரு திரவங்களைப் பிரிக்கும் எல்லை) இடையே சமநிலை உள்ள அமைப்பில் இது நிகழ்கிறது.
 
பரப்புக் கவர்ச்சிக்குப் பின் பரப்புக் கவரப்பட்ட பொருளானது வெப்பநிலை மாறாத வரை தொடர்ந்து பரப்புக் கவரும் பொருளின் பரப்பிலேயே இருக்கிறது. ஆனால் [[வெப்பநிலை]] உயரும்போது பரப்புக் கவரப்பட்ட பொருளானது பரப்பிலிருந்து விடுபடுதல் நிகழ்கிறது. பரப்பு விடுகையின் வேகத்திற்கான பொதுவான [[சமன்பாடு]] ஆனது பின்வருமாறு.
"https://ta.wikipedia.org/wiki/பரப்பு_விடுகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது