நீல்ஸ் ரிபெர்க் ஃபின்சென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ar, az, bn, ca, cs, da, de, es, fa, fi, fo, fr, gl, hr, hu, id, io, is, it, ja, ko, nl, no, oc, pl, pnb, pt, ro, ru, simple, sk, sl, sv, sw, th, uk, vi, yo, zh
No edit summary
வரிசை 28:
 
[[File:Niels_Finsen_Nobel_Prize.jpg|டென்மார்க் அருங்காட்சியகத்தில் உள்ள நீல்ஸ் ரிபெர்க் ஃபின்சென் பெற்ற நோபெல் பரிசு|right|thumb|272px]]
[[File:Faroe_stamp_078_europe_(finsen).jpg|நீல்ஸ் ரிபெர்க் ஃபின்சென் அஞ்சல் தலை|right|thumb|272px]]
 
'''நீல்ஸ் ரிபெர்க் ஃபின்சென்''' (Niels Ryberg Finsen, டிசம்பர் 15, 1860 - செப்டம்பர் 24, 1904) டேனிஷ் மருத்துவர் மற்றும் ஆய்வாளராவார். இவர் 1903 ஆம் ஆண்டிற்கான [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு|மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசினைப்]] பெற்றவர். ஒளிக்கதிர்வீச்சினைக்கொண்டு [[சாதாமுருடு]] (Lupus vulgaris) நோய் சிகிச்சைக்கு பங்களித்தவர். [[கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில்]] இவருடைய பெயரில் ஃபின்சென் ஆய்வகம் 1896 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டு பின்னர் கோபன்ஹேகன் பல்கலைக்கழக மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/நீல்ஸ்_ரிபெர்க்_ஃபின்சென்" இலிருந்து மீள்விக்கப்பட்டது