அளவெட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
சிNo edit summary
'''அளவெட்டி''' (''Alaveddy'') கிராமம் [[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]] [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண]] மாவட்டத்தின் வடக்கே வலிகாமம் பகுதியில் உள்ளது. நிர்வாகப் பிரிவில் வலிவடக்கு பிரதேச சபையின் கீழும் [[தெல்லிப்பளை]] உதவி அரசாங்க அதிபர் பிரிவின் கீழும் [[காங்கேசன்துறை]] தேர்தல் தொகுதியின் கீழும் அடங்குகின்றது. இயற்கை எழிலும் பச்சைப் பசேலெனப் பரந்து கிடக்கும் வயல் வெளிகளும் அளவெட்டியின் சிறப்பாகும்.
 
யாழ்ப்பாணக் குடாநாட்டில் பாய்ந்தோடும் ஒரேயெரு நதியான [[வழுக்கை ஆறு]] அளவெட்டியூடாகச் செல்கிறது. இசை வழிபாட்டுக்குப் பிரசித்திபெற்ற இடம். உலகம் போற்றும் [[நாதசுவரம்|நாதசுவர]], மற்றும் [[தவில்]] கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் பிறந்த இடம்.
 
[[பகுப்பு:யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
 
[[en:Alaveddy]]
1,23,314

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/815064" இருந்து மீள்விக்கப்பட்டது