கார்த்திகேசு சிவத்தம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
|||
வரிசை 35:
== கல்வியும் கல்விப்பணியும் ==
யாழ்ப்பாணம் [[கரவெட்டி|கரவெட்டி மேற்கில்]]
இலங்கையின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள [[பேராதனைப் பல்கலைக் கழகம்|பேராதனைப் பல்கலைக்கழகத்தில்]] இளமாணிப் பட்டத்தையும், பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் பயின்று முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திலுள்ள]] [[பர்மிங்காம் பல்கலைக் கழகம்|பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில்]] ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு முனைவர் (Ph.D) பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.
|