திருவனந்தபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
==சாஸ்தமங்களம்==
 
திருவனந்தபுர நகரத்தில் இது ஒரு பிரபலமான குடியிருப்புப் பகுதி சாஸ்தமங்களம். '''ஸதமங்களம்''' என்ற பெயரில் இருந்து '''சாஸ்தமங்களம்''' என்ற ஊரின் பெயர் வந்ததாகக் கூறுவர். இது [[நேப்பியர் அருங்காட்சியகம்|நேப்பியர் அருங்காட்சியகத்தில்]] இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. இது ஒரு சந்திப்புப் பகுதியாகும். இங்கிருந்து வட்டியூர்க்காவு, வெள்ளையம்பலம், எடப்பழிஞ்சி மற்றும் பெரூர்கட (வழி:பிப்பின்மூடு) போன்ற ஊர்களுக்குச் செல்லலாம்.
 
{{வார்ப்புரு:இந்தியத் தலைநகரங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/திருவனந்தபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது