அளவெட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

255 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
 
==கோயில்கள்==
விநாயகர் வழிபாட்டுக்கு சிறப்பு பெற்ற இடம் அளவெட்டி ஆகும். [[மாருதப்புரவீகவல்லி]] என்னும் சோழ நாட்டு இளவரசி [[மாவிட்டபுரம்]] முருகனைத் தரிசனம் செய்தபின் தன்னுடைய ஊழ்வினைகளைக் கழைய ஏழு விநாயகர் ஆலயங்களை அமைதாள்அமைத்தாள். அவற்றுள் மூன்று ஆலயங்கள் அளவெட்டியில் அமைந்துள்ளன.
* கும்பழாவளைப் பிள்ளையார் ஆலயம்
* அழகொல்லை விநாயகர் ஆலயம்
* பெருமாக்கடவை பிள்ளையார் ஆலயம்
 
இவற்றை விட அளவெட்டி கிழக்கில் குருக்கள் கிணற்றடியிலும் ஒரு பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது.
 
==அளவெட்டியில் புகழ் பூத்தவர்கள்==
20

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/815171" இருந்து மீள்விக்கப்பட்டது