அந்துவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''அந்துவன்''' சேர அரசன் செல்வக்கடுங்கோ வாழியாதன் பதிற்றுப்பத்து 7-ஆம் பத்தின் பாட்டுஉடைத்வாழியாதனின் தலைவன்தந்தை.
 
[[பதிற்றுப்பத்து]] 7-ஆம் பத்தின் பாட்டுஉடைத் தலைவன் செல்வக்கடுங்கோ வாழியாதன். இந்தப் பத்தின் பதிகப்பாடல் செல்வக்கடுங்கோ வாழியாதனின் பெற்றோர் யார் எனக் குறிப்பிடுகிறது.
 
தந்தை அந்துவன்.<br />
வரிசை 9:
இவற்றை ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது அந்துவன் என்பவனும், [[அந்துவன் சேரல் இரும்பொறை]] என்பவனும் ஒருவனே என்று தெளிவாகிறது.
 
இவனது செவிலித்தாய் [[அந்துவன் செள்ளை]]. இவள் மையூர் கிழான் மனைவி. இவளது மகள் குட்டுவன் இரும்பொறையை மணந்து பெற்ற குழந்தையே பதிற்றுப்பத்து ஒன்பதாம் பத்தின் தலைவனான இளஞ்சேரல் இரும்பொறை.
இவனது செவிலித்தாய் அந்துவன் செள்ளை<br />
இவள் மையூர் கிழான் மனைவி.<br />
இவளது மகள் குட்டுவன் இரும்பொறையை மணந்து பெற்ற குழந்தையே பதிற்றுப்பத்து ஒன்பதாம் பத்தின் தலைவனான இளஞ்சேரல் இரும்பொறை.
 
பதிகம்
வரி 19 ⟶ 17:
 
==ஒப்பிட்டுக்கொள்க==
:*[[அந்துவஞ்சாத்தன்]]
:*[[அந்துவன் கீரன்]]
:*[[அந்துவன் செள்ளை]]
:*[[நல்லந்துவனார்]]
"https://ta.wikipedia.org/wiki/அந்துவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது