அந்துவன் கீரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[காவட்டனார்]] என்னும் புலவர் பாடியுள்ள இரண்டு பாடல்களில் ஒன்று [[புறநானூறு]] 359 எண்ணுள்ள பாடல். இந்தப் பாடலின் அடியில் '''அந்துவன் கீரனைப்கீரனை'''ப் பாடியது என்னும் குறிப்பு உள்ளது. பாடலில் இவன் பெயர் இல்லை. பாடல் [[பெருங்காஞ்சி]] என்னும் துறையைச் சேர்ந்தது.
 
பல நாடுகளை வென்று ஆண்ட அரசர்களும் இறுதியில் தம் உடலை நரியும் பேயும் தின்ன இடுகாடு சென்றடைந்தனர். உனக்கும் ஒருநாள் இது வரும். எனவே ஆண்டு சென்ற பின்னரும் உன் பெயர் விளங்கும் செயல்களை இப்போதே செய் - என்று புலவர் அந்துவன் கீரனுக்கு அறிவுறுத்துகிறார்.
வரிசை 8:
நல்லதையே பேசு<br />
இரவலர் விரும்பாவிட்டாலும் அவர்களுக்குத் தேருடன் கூடிய பரிசுகளை வழங்கு
 
:ஆகியவை புலவர் அந்துவன் கீரனுக்குக் கூறிய அறிவுரை.
 
==இவற்றையும் ஒப்பிட்டுக்கொள்க==
:*[[அந்துவன்]]
:*[[அந்துவஞ்சாத்தன்]]
:*[[அந்துவன் செள்ளை]]
:*[[நல்லந்துவனார்]]
"https://ta.wikipedia.org/wiki/அந்துவன்_கீரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது