தளவாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி '''தளவாடி''' அல்லது '''சமதளயாடி'''
சி சமதள ஆடியின் பிம்பச் சிறப்புகள்
வரிசை 1:
[[படிமம்:Mirror.jpg|thumb|right|'''தளவாடி''']]
'''தளவாடி''' அல்லது '''சமதளயாடி''' (''Plane Mirror'') என்பது விம்பத்தைப் பிரதிபலிக்கக் கூடிய ஓர் [[ஆடி]]யாகும். இதன் முக்கிய பயன்பாடு தனிநபர் சுகாதாரமாகும். தளவாடியில் சமாந்தர ஒளிக்கற்றைகளால் விம்பம்/பிம்பம் உருவாகிறது. ஆரம்பகாலத் தளவாடிகள் [[வெள்ளி (உலோகம்)|வெள்ளி]] அல்லது [[செப்பு]] உலோகத் தகடுகள் நன்கு மினுக்கப்பட்டு உருவானவை ஆகும். இப்போதைய தளவாடிகள் கண்ணாடியின் ஒரு மேற்பகுதியில் [[அலுமினியம்|அலுமினிய]] முலாம் பூசப்பட்டு உருவாக்கப்படுகின்றன.
 
==சமதள ஆடியில் தோன்றும் பிம்பத்தின் சிறப்பியல்புகள்==
(அ) சமதள ஆடியில் தோன்றும் பிம்பம், ஆடியிலிருந்து பொருள் இருக்கும் அதே தொலைவில் ஆடிக்குப் பின்புறம் தோன்றுகிறது. ஆடியினுள் தோன்றும் பிம்பம், எப்பொழுதும் மாயப்பிம்பம் ஆகும்.
 
(ஆ) உருவாகும் பிம்பம் இடவல மாற்றம் அடைந்ததாகும்.
 
(இ) பொருளின் முழு பிம்பம் தெரிய வேண்டுமெனில், ஆடியின் அளவு பொருளின் அளவில் பாதியாவது இருக்க வேண்டும்.
 
 
 
 
 
 
 
[[பகுப்பு:சுகாதாரம்]]
"https://ta.wikipedia.org/wiki/தளவாடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது