மேல இலந்தைகுளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
 
==வரலாறு==
மேல இலந்தைகுளம் அல்லது ([[மேல இலந்தைகுளம்|மேல இலந்தைக்குளம்]]) இவ்வூருக்கு இந்தப் பெயர் வர இந்த ஊரில் உள்ள 3 [[கிலோமீட்டர்|கிமீ]] நீளமும் 2 கிமீ அகலமும் கொண்ட [[குளம்|குளமும்]] ஒரு காரணமாகும். இந்தக் குளத்தில் சேமிக்கப்படும் [[மழை]] நீர் [[வேளாண்மை|விவசாயத்துக்கு]] மிகவும் பயனுடையதாக உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்தக் குளத்தில் [[இலந்தைப்பழம்|இலந்தை]] மரங்கள் அதிகம் உள்ளதால் இந்த ஊருக்கு இலந்தைகுளம் என [[பெயர்]] வந்தது.
[[பெயர்]] வந்தது.
 
==மக்கள்வகைப்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/மேல_இலந்தைகுளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது