தொப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Many hats.jpg|thumb|150px|தொப்பிகள் பலவிதம்]]
 
[[File:Gynaikeie Petit Palais ADUT00333.jpg|thumb|150px|கிமு 440 -430 காலப்பகுதியைச் சேர்ந்த கிரேக்க மட்பாண்டம் ஒன்றில் தொப்பியணிந்த ஒரு பெண்.]]
[[File:Altes Museum-Tanagra-lady with fan.jpg|thumb|150px|கிமு 325-300 காலப்பகுதியைச் சேர்ந்த கிரேக்கச் சிலை ஒன்று. தொப்பியணிந்த ஒரு பெண்.]]
 
'''தொப்பி''' (Hat) என்பது தலையில் அணியும் ஓர் [[அணி]]யாகும். தொப்பிகளில் பல வகைகள் உள்ளன. ஆண்கள், பெண்கள் அணியும் தொப்பிகளில் வேறுபாடுகளும் உண்டு. [[வட்டம்]], [[நீள்வட்டம்]] என பல வடிவங்களில் தொப்பிகள் உள்ளன. அழகுக்காகவும், நிழலுக்காகவும், தூசு-மாசிலிருந்து காக்கவும், தொப்பிகள் பயன்படுகின்றன. சடங்குகள், சமயத் தேவைகளுக்கும் தொப்பிகள் பயன்படுவது உண்டு. படைத்துறையில், நாட்டினம், சேவைப் பிரிவு, தரநிலை, படைப்பிரிவு என்பவற்றைத் தொப்பிகள் குறித்துக் காட்டுவது உண்டு.
வரி 14 ⟶ 13:
 
==தொப்பியின் வடிவமைப்பு==
[[File:Gynaikeie Petit Palais ADUT00333.jpg|thumb|150px|கிமு 440 -430 காலப்பகுதியைச் சேர்ந்த கிரேக்க மட்பாண்டம் ஒன்றில் தொப்பியணிந்த ஒரு பெண்.]]
[[File:Altes Museum-Tanagra-lady with fan.jpg|thumb|150px|கிமு 325-300 காலப்பகுதியைச் சேர்ந்த கிரேக்கச் சிலை ஒன்று. தொப்பியணிந்த ஒரு பெண்.]]
தொப்பியொன்று நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கலாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/தொப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது