கரிபியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 30:
 
'''மேற்கிந்தியத் தீவுகள்''' என்பவை [[அண்டிலெஸ்]] (''Antilles''), மற்றும் [[பஹாமாஸ்]] ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாகும். பொதுவாக, மேற்கிந்தியத் தீவுகள் என்பது [[வட அமெரிக்கா]]வின் ஒரு பகுதியாகவும் விடுதலை பெற்ற நாடுகள், வெளிநாட்டுத் தாபனங்கள், மற்ற நாடுகளில் தங்கியிருக்கும் பிரதேசங்கள் என மொத்தம் 28 தனியான பிரதேசங்களை உள்ளடக்கியவை ஆகும். ஒரு காலத்தில் 10 [[ஆங்கிலம்]]-பேசும் நாடுகளைக் கொண்ட "மேற்கிந்தியக் கூட்டமைப்பு" என்ற நாடு சிறிது காலம் இங்கிருந்தது.
 
ஹைதியும், டொமினிக்கா குடியரசும் சேர்ந்த ஹிஸ்பானியோவா இப்பகுதியின் 2வது பெரிய தீவு. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஹாலந்து, வெனிசுலா போன்ற நாடுகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவையே பிற நாடுகள். மேற்கிந்திய தீவுகள் அமெரிக்க கண்டத்தில் இருந்தாலும் வரலாற்றிலும் சரி, கலாசார அளவிலும் சரி அது ஐரோப்பிய, ஆப்பிரிக்க, ஆசிய கண்டங்களிலும் மிக அதிகமான தொடர்புக் கொண்டது. உலகில் வேறு எந்த பகுதியும் இந்த அளவுக்கு சமூக பொருளாதார, கலாசார வேறுபாடுகளை தன்னகத்தே கொண்டிருக்கவில்லை.
 
==ஐரோப்பிய கலாச்சாரம்==
 
[[1492]]ல் ஐரோப்பிய கடற்பயணி கிறிஸ்டோபர் கொலம்பஸ்சே மேற்கிந்திய தீவிற்குதான் முதன் முதலில் வந்தார். தான் வந்து சேர்ந்த இடம் இந்தியா என்று தவறாக நினைத்து இதற்கு மேற்கிந்தியா என்று பெயர் சூட்டினார். பிற்பாடு இங்குள்ள பல தீவுகளும் ஐரோப்பிய நாடுகளின் காலனி நாடுகளாக மாறியதை தொடர்ந்து ஐரோப்பிய கலாசாரம் இங்கு படர்ந்தது.
 
ஹைதியும், டொமினிக்கா குடியரசும் சேர்ந்த ஹிஸ்பானியோவா இப்பகுதியின் 2வது பெரிய தீவு. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஹாலந்து, வெனிசுலா போன்ற நாடுகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவையே பிற நாடுகள். மேற்கிந்திய தீவுகள் அமெரிக்க கண்டத்தில் இருந்தாலும் வரலாற்றிலும் சரி, கலாசார அளவிலும் சரி அது ஐரோப்பிய, ஆப்பிரிக்க, ஆசிய கண்டங்களிலும் மிக அதிகமான தொடர்புக் கொண்டது. உலகில் வேறு எந்த பகுதியும் இந்த அளவுக்கு சமூக பொருளாதார, கலாசார வேறுபாடுகளை தன்னகத்தே கொண்டிருக்கவில்லை.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கரிபியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது